ராவணன் மகன்டா... ஜன நாயகன் ஓடிடி தேதி அறிவிப்பு!

Wait 5 sec.

முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23 உலகெங்கும் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால், குழந்தைகள் கூட்டம் பெரிதாக வரவில்லை. எனினும், , இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் அதிகமாகவும் தமிழகத்தில் ரூ. 120 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Thangamey! Thalapathy #Jananayagan is all set to meet you all on 21st August only on Zee 5The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries… pic.twitter.com/4mwfq7fDcS— Zee 5 Tamil (@ZEE5Tamil) August 17, 2026 இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா!An update has been released regarding the OTT release of the movie Jana Nayagan, starring Vijay.