அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.அயர்லாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 17) அறிவித்துள்ளது.Three exciting ODIs against Ireland await! Click to below to see the squad, led by Charlie Dean — England Cricket (@englandcricket) August 17, 202615 பேர் கொண்ட அணியை சார்லி டீன் கேப்டனாக வழிநடத்துகிறார்.அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்மையா பௌச்சியர், அலைஸ் கேப்ஸி, கிரா சத்லி, டில்லி கோர்ட்டீன் கோல்மேன், சார்லி டீன் (கேப்டன்), சோஃபியா டங்க்லி, லாரன் ஃபைலர், டேனி கிப்ஸன், ஜோடி க்ரூகாக், ஃப்ரெயா கெம்ப், மெக்டொனால்டு கே, சாரிஸ் பேவ்லி, கிரேஸ் பாட்ஸ், மேடி வில்லியர்ஸ், இஸி வாங்.The national cricket board has announced the England women's squad for the ODI series against Ireland.டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!