தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (ஆக. 18)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.கடந்த சில நாள்களாக, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 14,220-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 1,13,760-க்கும் விற்பனையானது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து, ரூ.14,270-க்கும், சவரனுக்கு கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,14,160-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,320-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2 ஆம் நாளாக வெள்ளி விலையில் மாற்றிமின்றி கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.The price of ornamental gold in Chennai has increased by Rs. 160 per sovereign today (August 18).நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு என்று சொன்னவர் ராகுல்: காங்கிரஸ்