பிரபு தேவா - வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டீசர் வெளியீடு!

Wait 5 sec.

பிரபு தேவா - வடிவேலு இணைந்து நடித்துள்ள பேங் பேங் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேங் பேங்’.பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.’தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை தயாரித்த கண்ணன் ரவி குரூப்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.யுவன் சங்கர ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஸோம்பிக்கள் தொடர்பான த்ரில்லர் காமெடி வகையில் உருவாகியுள்ளது. பேங் பேங் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கௌ பாய் வேடத்தில் பிரபு தேவா, வடிவேலு இணைந்து ஸோம்பிக்களுடன் சண்டையிடும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்தாண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Teaser released for the movie 'Bang Bang', starring Prabhu Deva and Vadivelu!திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!