கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

Wait 5 sec.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் விஜய்.காவல் வாகனங்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த முதல்வர் விஜயை, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய்.விழாவில், முதல்வர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய்.கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வழங்கி கெளரவிப்பு.