நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள கலிஃபா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.படத்தில் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலிஃபா திரைப்படம் ஆகஸ்ட் 20 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.