ஆப்கனில் 5 ஆண்டு தாலிபன் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது?

Wait 5 sec.

"வானத்தைப் பார்க்கும் போதெல்லாம், நான் விமானத்தை ஓட்டுவதாகவும், மேலிருந்து உலகைப் பார்ப்பதாகவும் கற்பனை செய்து பார்ப்பேன். நான் சுதந்திரமாகப் பறக்கவும், எல்லைகளற்ற உலகை அனுபவிக்கவும் விரும்பினேன். ஆனால், விமானியாக வேண்டுமென்ற எனது கனவு இப்போது சாத்தியமற்றதாகிவிட்டது"