இணையத்தில் வெளியான ஒன்ஸ் மோர் பட பாடல்களின்தொகுப்பு!

Wait 5 sec.

ஒன்ஸ் மோர் பட பாடல்களின் தொகுப்பு வியாழக்கிழமை (ஆக. 20) வெளியானது.அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்துள்ள புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் சில பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.இந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் அடங்கிய 37 நிமிடங்கள் கொண்ட தொகுப்பு விடியோ இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்தப் படம் வரும் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த முறை பாக்யஸ்ரீ போர்ஸ்... போஸ்டர் வெளியிட்ட சாய் அபயங்கர்!The audio album of the movie Once More was released on Thursday (Aug. 20).