படம் தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது ஹாய்.காமெடி, காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஃபீல் குட் ரொமான்டிக் படம். ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாய் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.சமீபத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கவின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.