மேட்டூர் அணைக்கு நீர்வர்த்து அதிகரிப்பு!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,385 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 80.93 அடியிலிருந்து 81.31 அடியாக அடியாக உயர்ந்துள்ளதுஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 42.27 டிஎம்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.கந்தா்வகோட்டை சட்டப்பேரவை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாததால் பொதுமக்கள் அதிா்ச்சி!The inflow of water into Mettur Dam increased on Sunday (August 16).