இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள் பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசியல்வாதிகள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9கன்னி இன்றைய ராசி பலன் (21.08.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil