சிம்மம் - இன்றைய ராசி பலன் (21.08.2026)

Wait 5 sec.

இன்று வீணான போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் அலைச்சல்களும் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3சிம்மம் இன்றைய ராசி பலன் (21.08.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil