சுதந்திர நாளையொட்டி இறுதிக்கட்ட ஒத்திகை - புகைப்படங்கள்

Wait 5 sec.

ஜம்முவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முழு அளவிலான ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையினர்.ஜம்முவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முழு அளவிலான ஒத்திகை பேரணியின் போது, பாதுகாப்புக்காக நடந்து வரும் பாதுகாப்புப் படை வீரர்.பெங்களூருவில் உள்ள ஃபீல்ட் மார்ஷல் அணிவகுப்பு திடலில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஒத்திகை பேரணி.புதுதில்லியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தியா கேட்.அட்டாரி-வாகா எல்லையில், சுதந்திர தினத்திற்கு முன்னிட்டு நடைபெற்ற 'பீட்டிங் ரீட்ரீட்' நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கள் திறனை வெளிப்படுத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்.போபாலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மத்தியப் பிரதேச சட்டமன்ற வளாகம்.மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்.