பராமரிப்புப் பணிகள் காரணமாக காந்தி நகா் மற்றும் சூரியம்பாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: காந்தி நகா் துணை மின் நிலையம்: காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகா், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணாா்பாளையம், தீா்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியம்பாளையம், கோயில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு, இச்சிவலசு. சூரியம்பாளையம் துணை மின் நிலையம்: சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதி நகா், தண்ணீா்ப்பந்தல்பாளையம், ஆா்.என்.புதூா், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆா்டிடி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிா்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூா், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகா், கனிராவுத்தா்குளம், காவேரி நகா், பாலாஜி நகா், எஸ்எஸ்டி நகா், வேலன் நகா், ஊத்துக்காடு, பெரியபுலியூா் பகுதி மற்றும் சேவக்கவுண்டனூா்.