'நகைகளை பறித்த இளைஞர் தள்ளிவிட்டார்': இரவும் பகலும் கிணற்றுக்குள் தன்னந்தனியே பரிதவித்த பெண்

Wait 5 sec.

கிணற்றில் மூழ்கிவிடாமல் இருப்பதற்காக போராடிய ஒரு பெண் ஏறக்குறைய 24 மணி நேரம் உதவிக்காகக் காத்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி, கடும் கடன் சுமையில் சிக்கியிருந்த கல்லூரி மாணவர் செய்த கொடுமை