வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gold and silver prices have dropped sharply today, on the first day of the week.ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்!