நடிகர் சிவராஜ்குமாரின் 666 திரைப்படத்தின் டீசர்!

Wait 5 sec.

நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் 666 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் இரு பாகங்களாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சப்த சாகரதாச்சே எல்லோ' திரைப்படத்தை இயக்கிய ஹேமந்த் ராவ் இயக்கத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ’666 ஆபரேசன் ட்ரீம் தியேட்டர்’.சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பீரியட் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. The teaser for the film 666, starring actor Shiva Rajkumar, has been released.