ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 5) நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளின் பிளேயிங் லெவனிலும் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.Australia won the toss and elected to bowl in the final of the ICC Women's T20 World Cup.