நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான அருள்வான் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.நடிகர் அருள்நிதி நாயகனாக ’அருள்வான்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. படம் ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Trailer release of 'Arulvaan' starring Arulnithi.அர்ஜூன் தாஸ் நடிக்கும் சூப்பர் ஹீரோ! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!