சிறப்பு விருந்தினராக சித்ரங்கதா சிங்!

Wait 5 sec.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், நிலங்களை காட்சிப்படுத்தும் ரியல் எஸ்டேட் கண்காட்சியில் பங்கேற்ற நடிகை சித்ரங்கதா சிங்.துபாயைச் சேர்ந்த டானூப் குழுமத்தின் தலைவர் ரிஸ்வான் உடன் நடிகை சித்ரங்கதா சிங்.