அனிருத் இசையில் வெளியானஹாங்க்ஓவா பாடல்!

Wait 5 sec.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் - வாமிகா கபி நடித்துள்ள 'டிசி' திரைப்படத்தின் ஹாங்க்ஓவா பாடலின் மியூசிக் விடியோ வெளியானது.வன்முறை மற்றும் அதிரடி ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள 'டிசி' திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இரண்டாவது ஒற்றைப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் - வாமிகா கபி நடித்துள்ள 'டிசி' படத்தின் ஹாங்க்ஓவா பாடலின் மியூசிக் விடியோ வெளியானது.ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் டீசர்!