மும்பையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.மண் சரிவால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கனமழையால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வெப் ஸ்டோரிஸ்