குறிச்சி, பந்தநல்லூா்பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

Wait 5 sec.

கும்பகோணம் அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், குறிச்சி, கீழக்காட்டூா், காகிதப் பட்டறை, பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமணகுடி, கயலூா், குணதலபாடி, கதிராமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கும்பகோணம் வடக்கு மின் கோட்ட உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.