இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்!

Wait 5 sec.

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா். மின்தடை ஏற்படும் பகுதிகள்: மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிபுதூா், கிளாங்குண்டல்.கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயக்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத் தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா், பெருமாள்வலசு.கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம், ராமபட்டினம்.