காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

Wait 5 sec.

நாடு முழுவதும் நாளை மறுநாள் (அக்டோபர் 02) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 02 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய தேதிகள் வழக்கமான வாரந்திர விடுமுறை நாட்களாகும். Gandhi Jayanti on October 2 holiday for the stock market.கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!