பௌா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சுமாா் 90 அடி கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.