மகரம் - இன்றைய ராசி பலன் (28.09.2026)

Wait 5 sec.

இன்று பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6மகரம் இன்றைய ராசி பலன் (28.09.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil