ஆசிய விளையாட்டு ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.14-வது நாளான இன்று ரிகர்வ் வில்வித்தை மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.இந்திய அணியின் அங்கிதா பகத், கீர்த்தி, அனில் மொஹோட் ஆகிய வீராங்கனைகள் 4 - 2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை வென்றனர்.இதன்மூலம், ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ள்ளது.அக். 2 காலை நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் 12 தங்கங்களுடன் இந்திய அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.Indian women's recurve team of Ankita Bhakat, Kirti, and Kumkum Anil Mohod won a historic gold2027 ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு... ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா!