தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) சவரனுக்கு ரூ. 760 உயர்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 560-க்கு உயர்ந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை (அக். 1) கிராமுக்கு ரூ. 30 குறைந்து, ரூ.13,680-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ.1,09,440-க்கு விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,200-க்கும் கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,775-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 245-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து, ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has increased by Rs. 760 per sovereign today (Oct. 2).டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!