டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் - புகைப்படங்கள்

Wait 5 sec.

நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன்  நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யாஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'.எஸ்.எஸ். ராஜமௌலிதயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்.அர்கா மீடியா ஒர்க்ஸ் - ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'.ஃபஹத் பாசில்அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.