மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 2) வினாடிக்கு 1,854 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 2,339 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,854 கன அடியாக குறைந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.45 அடியிலிருந்து 75.62 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 37.73 டிஎம்சியாக உள்ளது.Reduced water inflow to Mettur Dam: Status as of Oct.2அக்டோபர் 2 தொடர் விடுமுறை: கோவை பேருந்து நிலையத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி ஆய்வு