சிவாஜியை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Wait 5 sec.

நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்! இந்த நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!" என தெரிவித்துள்ளார்I remember and honor Sivaji: DMK leader M.K. Stalin