தேர்தல் பிரசாரத்தில் போது தனது வாகனத்திலிருந்து கையசைக்கும் முதல்வர் விஜய்.கட்சியின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய்.இது சாதாரண இடைத்தேர்தல் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான போர் என முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரம்.தேர்தலில் தவெக வெற்றி பெறுவதன் மூலம் தாராபுரம் வெற்றி பெறும்.வரலாற்றுச் சிறப்புமிக்க தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய்.இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சொன்னால் இந்திய நாடே வியக்கத்தகு நாளாக அமையும் என்று கூறி அவருடைய உரையை நிறைவு செய்தார்.