தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (செப். 29)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 29) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.தங்கம் விலை சனிக்கிழமை (செப். 26) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.1,12,000-க்கு விற்பனையானது.திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ. 235 குறைந்து, ரூ.13,765-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 1,880 குறைந்து ரூ. 1,10,120-க்கு விற்பனையானது. மாலையில் கிராமுக்கு மேலும் ரூ. 100 குறைந்து ரூ. 13,665-க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,09,320-க்கும் விற்பனையானது. இதனால் திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,680 குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,120-க்கும் கிராமுக்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 240-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.The price of ornamental gold in Chennai has decreased by Rs. 200 per sovereign today (Sept. 29).கோவை - நாகர்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்