பஞ்சாப்பில் கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்கு பின் தாயிடம் சேர்ந்த கோவை இளைஞர் மீண்டும் மாயம்

Wait 5 sec.

பஞ்சாப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டு 23 ஆண்டுகளுக்குப் பின் தாயிடம் சேர்ந்த கோவை இளைஞர் பிரகாசம், மீண்டும் காணாமல் போயுள்ளார்.