துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் நீரு!

Wait 5 sec.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.Asian Games 2026: Neeru Dhanda took up shooting after watching her cousin Lakshay Sheoran win an Asian Games medal in 2018. On Tuesday in Aichi-Nagoya, the 26-year-old from Jind became the first Indian woman to win gold in the women's trap event at the Asian Games.