இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஃப்ளைதுபை விமானத்தில் என்ன செய்தார்? டிரம்ப் முதல் நெதன்யாகு வரை 'ஹீரோ' எனப் பாராட்டு

Wait 5 sec.

ஃப்ளைதுபை விமானம் FZ1073-ல் கத்தியால் குத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், மயங்கி விழுவதற்கு முன்பு விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.