யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்

Wait 5 sec.

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசியதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பெண்களை துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் பிரிவு 4, ஐபிசி 509 ஆகிய பிரிவுகளில் சவுக்கு சங்கருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கி நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!3-year jail term for YouTuber Savukku Shankar Egmore Court