கம்மின்ஸ், ஸ்டார்க் வருகை: கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி. பேட்டிங்!

Wait 5 sec.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நார்த் வெஸ்ட் கிரிக்கெட் மைதானம் - செட்கார்ஸ் பார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆலிவர் பீக் இணைந்துள்ளார்கள். இருப்பினும் ஏற்கெனவே தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என வென்றுள்ளது. முக்கிய பந்துவீச்சாளர்கள் வந்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்சி, மேத்யூ பிரீட்ஸ்கே, ரியான் ரிகெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கார்பின் போஷ், பியோர்ன் ஃபோர்டுயின், ஜெரால்ட் கோட்ஸி, என்கோபானி மொகோனா, லிசாட் வில்லியம்ஸ்ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கூப்பர் கானலி, ஆலிவர் பீக், அலெக்ஸ் கேரி, மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ், சேவியர் பார்ட்லெட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.Pat Cummins returns – but not as captain! #SAvAUSWe're all set for the third ODI in South Africa. Details: https://t.co/w5cxxUbyFP pic.twitter.com/T6ojUxm7ju— cricket.com.au (@cricketcomau) September 30, 2026இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம்: சாதனை படைத்த இரண்டு மே.இ. தீவுகள் வீரர்கள்! Cummins and Starc return: Australia to bat in the final ODI!