இந்தியாவில் தங்கம் விற்பனை குறைய மோதி வேண்டுகோளே காரணமா? நிபுணர்கள் விளக்கம்

Wait 5 sec.

பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்குப் பிறகு இந்திய மக்கள் உண்மையிலேயே தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டார்களா? தங்கம் வாங்குவது குறைந்ததும் அதன் விலை சரிவதற்கு ஒரு காரணமா?