இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரி விதித்த அமெரிக்கா -யாருக்கு எவ்வளவு?

Wait 5 sec.

இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.