ஆச்சி ஆச்சி பாடல் வெளியீடு!

Wait 5 sec.

விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவான இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ஆச்சி ஆச்சி பாடல் இன்று வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுத, வைஷாலி சமந்த், சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.