இன்று உங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே சொல்லவும். சில வேளைகளில் மற்றவர்களிடம் சொல்வதே பிரச்சனைகள் ஆகலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த ஒரு பொருட்களையும் வாங்க வேண்டாம். பிரிந்த நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் ஒன்று சேர்வர். கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன்களை தற்போது அறுவடை செய்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சைஅதிர்ஷ்ட எண்: 5, 9சிம்மம் இன்றைய ராசி பலன் (23.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil