வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.அந்தப் பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவ. 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.Chief Minister Vijay has stated that we must pledge to build a prosperous Tamil Nadu and a dynamic India.