பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

Wait 5 sec.

பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்கள் மறைத்தது குறித்து தேர்தல் வழக்கு விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்றும் நிராகரிப்பு மனுவில் எந்த முடிவும் செய்ய முடியாது என்று கூறி, முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. The Madras High Court has dismissed a petition filed by Chief Minister Vijay, in which he had sought the rejection of a case challenging his victory.