திருப்பரங்குன்றம் தீபம்: உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் தரப்பு கூறியது என்ன?

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவோம் என தாம் கூறவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவோம் என மட்டுமே கூறியதாகவும் மதுரை ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.