திருப்பரங்குன்றத்தில் நாளை 144 தடை உத்தரவு

Wait 5 sec.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் நாளை (நவ. 24) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தீபத் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றத்தில் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை பக்தர்கள், மக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Section 144 prohibitory orders in Thiruparankundram tomorrow