அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே!

Wait 5 sec.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படமான அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் டிரைலர் இன்று வெளியானது.அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் இப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் உலகம் முழுவதும் டிசம்பர் 18 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.