வானிலை: அடுத்த 3 மணி நேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 26.11.1976: சென்னை நகரில் வரலாறு காணாத பெரு மழை - மீட்புப் பணியில் ராணுவம்Weather: Rain expected in 24 districts over the next 3 hours!