………………………………………….. ………………………………………… மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது. மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ள பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வண்ணஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று, பஸ்ஸுக்காகக் காத்து நின்றுகொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தி, தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். வழக்கமாக கல்லூரி … Continue reading →